வன்னி வெள்ள அனர்த்த உதவி

வன்னியில் கடந்த டிசம்பர் 22 தொடக்கம் இடம்பெற்றுள்ள வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் ஏற்கனவே இது தொடர்பில் இயங்கும் தன்னர்வலர்களின் ஊடாக நாமும் எம்துறைசார்ந்த உறுப்புரிமை பெற்ற நிறுவனங்கள் ஆர்வலர்களின் உதவியாக பங்களிக்க முடியும். பொருளாகவோ பணமாகவோ NCIT (Northern Chamber of Information Technology) ஊடாக உதவி செய்யலாம் . பணமாக உதவிசெய்யும் போது அதற்குரிய பற்றுச்சீட்டு வழங்கப்படும். அவை தேவையான பொருட்களாக கொள்வனவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்படும். உங்கள் உதவிகள் உரிய தரப்பினருக்கு களப்பணியாளர்கள் நிறுவனங்கள் ஊடாக செல்வதை உறுதிப்படுத்தலாம். உதவி செய்ய விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது இயக்குனர் சபை உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளவும். பொருள் உதவிகள் உரியதரப்பினருடன் நேரடியாக தொடர்பு படுத்தப்படும். அடுத்துவரும் நாட்களில் உதவிகள் மேலும் தேவைப்பட வாய்ப்புண்டு

Bank AC:
Name : Northern Chamber of Information Technology
Ac. No: 101000560759
Bank : NDB Bank ,Srilanka
Branch: Jaffna

வைப்பிலிடுபவர்கள் எமக்கு அறிவிக்கவேண்டும்
மேலதிக தகவல்களுக்கு தவா 0777563213 அல்லது வேணு 0773049886

மேலதிக விபரங்களுக்கு