NCIT starts Women Chapter

Since NCIT  declared on 08th March 2018 (International Women’s Day),NCIT going to Inaugurate its Women Chapter soon. Women who are working,Studying, conducting Business,Freelancers in ICT sector of any private or government industry,who is living in Northern province can join in  NCIT Women Chapter.

This chapter offer members the opportunity to grow their personal and professional networks through  events and the sharing of relevant, inspiring content and profiles.Women were traditionally underrepresented; therefore, we need to reinforce their role in the international ICT market. Our Women Chapter will Empowering women who lives in North part of Srilanka  through ICT  : Apply Here

———————————-
மகளிர் பிரிவு- NCIT
———————————-
வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளத்தின் மகளிர் பிரிவினை ஆரம்பிப்பதற்கு  01.03.2018 இல் அறிவிக்கப்பட்டதற்கிணங்க. இப்பிரிவுக்கான உறுப்பினர் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த பெண்கள் பிரிவு விரைவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும்

இப்பிரிவில் வடக்கு மாகாணத்தில் உள்ள  அரச மற்றும் தனியார்  துறைகளிலும் உள்ள தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சகல பிரிவுகளில் கடைமையாற்றும் பெண்கள் , தகவல் தொழில்நுட்பத்துறை சுயதொழில்முயற்சியாளர்கள்,பெண் தகவல்தொழில்நுட்பத்துறை ஆசிரியர்கள் மற்றும் இத்துறையில் உயர்கல்வியிலும் மாணவிகள், இத்துறையில் சுயமாக பணிசெய்யும் பெண்கள் உறுப்பினர்களாக இணைய முடியும். கீழ்வரும் இணையவழி விண்ணப்பத்தின் ஊடாக உங்கள் பதிவை மேற்கொள்ளவும்.

Apply Here

மேலதிக தகவல்களுக்கு  021 222 9600.

Scroll to Top