Digital Marketing Challenge 2018 Registration Open

Do you Passionate to Digital Marketing ?
NCIT – Northern Chamber of Information Technology conducts “Digital Marketing Challenge 2018” under the category of Photography, Video Banner, Digital Poster and Content Writing on the theme of “Awareness to HIV/AIDS via Technology”
Valuable Cash prizes and Certificates for Winners !!
Submission Deadline – November 25th
படைப்பாற்றல் மிக்கவரா நீங்கள்? உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்
NCIT நடாத்தும் Digital Marketing Challenge 2018 ; உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு தொழில்நுட்பத்தின் ஊடாக எயிட்ஸ் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான புகைப்பட, வீடியோ விழிப்புணர்வு,Digital Poster எழுதுருவாக்கம் (Content Writing) ஆகிய 4 பிரிவுகளிலும் போட்டிகள் நடாத்தப்படவுள்ளது.
ஆக்கங்கள் அனுப்பி வைக்க வேண்டிய இறுதி திகதி : நவம்பர் 25
Scroll to Top