Skip to main content
NCIT - The Gateway to Northern ICT

Awareness Program on 5G Technology

NewsBilingual

NCIT Business Incubation Center ,இனுசரணையில் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளும் அலைபேசி அலைகற்றைகள் தொடர்பிலான பயில்களம்…

Awareness Program on 5G Technology

NCIT Business Incubation Center ,இனுசரணையில் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளும் அலைபேசி அலைகற்றைகள் தொடர்பிலான பயில்களம் (Jaffna Learning Forum ) அறிவுப் பகிர்வு நிகழ்வு 121/1 மின்சாரநிலைய வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள NCIT Business Incubation Center ஞாயிறு 14/7/2019 காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை இடம்பெற்றது . ஏற்பாடுகளை சிறகுகள் அமையம் செய்தது.