IT SME Business 2 Business exhibition

DIGITAL TRANSFORMATION OF SME’S IN THE NORTHERN PROVINCE NCIT is organizing an IT for Regional SME’s program, an exhibition and ICT Awareness Program for other industry Businesses in the Northern Province. It will be held in Jaffna Valampuri Hotel on 31st May 2017. NCIT is organizing this programme in collaboration with CCIY and ICT Agency […]

நிறுவனங்களின் விபரப்பட்டியல்

எதிர்வரும் மே 31ம் திகதி NCIT(வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனம்) அமைப்பினால் ICTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள “தகவல் தொழில்நுட்ப சிறிய நடுத்தர சேவை நிறுவனங்களின் கண்காட்சியும் ஏனைய தொழில்ற்துறையினருக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வும் ” நிகழ்வில் வடக்கு மாகாண தகவல் தொடர்பாடல் கல்வி மற்றும் சேவை விற்பனை நிறுவனங்களின் விபரப்பட்டியல் வர்ண கையேடு வெளியிடப்பட உள்ளது. கையேடு சகல தொழில்துறைசார்ந்த பங்கேற்பாளரிடையேயும் முக்கிய இடங்களிலும் விநியோகிக்கப்பட உள்ளது. விபரப்பட்டியலில் உங்கள் […]