நிறுவனங்களின் விபரப்பட்டியல்

எதிர்வரும் மே 31ம் திகதி NCIT(வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனம்) அமைப்பினால் ICTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள “தகவல் தொழில்நுட்ப சிறிய நடுத்தர சேவை நிறுவனங்களின் கண்காட்சியும் ஏனைய தொழில்ற்துறையினருக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வும் ” நிகழ்வில் வடக்கு மாகாண தகவல் தொடர்பாடல் கல்வி மற்றும் சேவை விற்பனை நிறுவனங்களின் விபரப்பட்டியல் வர்ண கையேடு வெளியிடப்பட உள்ளது. கையேடு சகல தொழில்துறைசார்ந்த பங்கேற்பாளரிடையேயும் முக்கிய இடங்களிலும் விநியோகிக்கப்பட உள்ளது.

விபரப்பட்டியலில் உங்கள் நிறுவனத்தின் விபரமும் இடம்பெற வேண்டும் என விரும்பினால் NCIT யில் உங்கள் உறுப்புரிமையினை உறுதி செய்து உடனடியாக கீழ்வரும் இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கவும்.உறுப்பினர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை.

1.விபரப்பட்டியலில் பதிவு செய்ய : https://goo.gl/ev0j36
2.உறுப்புரிமை பெற : http://www.ncit.lk/join-with-us/

கட்டணம் செலுத்தி போடப்படும் விளம்பரங்களும் பிரசுரிக்கப்படும் அவைபற்றி பின்னர் அறியத்தரப்படும்.

உங்கள் பதிவுக்கான இறுதி முடிவுத்திகதி 20.05.2017
மேலதிக விபரங்களுக்கு support@ncit.lk

0777 729127 (Sivaskaran ) 0773049886 (Venu )

Scroll to Top