NCIT Business Incubation Center ,இனுசரணையில் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளும் அலைபேசி அலைகற்றைகள் தொடர்பிலான பயில்களம் (Jaffna Learning Forum ) அறிவுப் பகிர்வு நிகழ்வு 121/1 மின்சாரநிலைய வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள NCIT Business Incubation Center ஞாயிறு 14/7/2019 காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை இடம்பெற்றது . ஏற்பாடுகளை சிறகுகள் அமையம் செய்தது.