NCIT is now Trusted partner channel member of Facebook

Northern Chamber of Information Technology -Srilanka[NCIT] now Community partner with Facebook. NCIT is now Trusted Partner channel member of Facebook. From now people who residing in Srilanka can report against Violations and abuse,Hate speeches,Fake IDs, Images,Post,videos to NCIT .We will verify and send all to Facebook via Trusted Partner channel . Among millions of reporting Our reporting will be investigated in a priority basis. Our Dedicated team will handle all reports and will help to Facebook to take action early.

your Report emails should reach us with following Information

>Content of FB
>Reason for reporting
>Your Full Name
>Your Contact Number

your Email should reach to <facebook@ncit.lk>

Please send the reports only if you cannot do yourself and need priority. More easy Reporting Facilities/Instructions will be announced soon

இலங்கை வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனம் Facebook நிறுவனத்துடன் சமூக பங்களாராக இணைந்துள்ளது. அதன்மூலம் நம்பகத்தன்மை வாய்ந்த முகப்புத்தக பங்காளர் ஊடக வலைப்பின்னலில் NCIT உம் உறுப்பினராகியுள்ளது. சமூக விரோத மற்றும் முரண்பாடுகளை விளைவிக்கும் சட்டவிரோத மற்றும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை துாண்டும் உள்ளடக்கங்கள் படங்கள் காணொளிகள் தொடர்பில் எமக்கு முறைப்பாடு செய்யும் பட்சத்தில் அது தொடர்பில் நாம் ஆரம்ப கட்ட உறுதிப்படுத்தல்களை செய்து நம்கத்தன்மையான நெருக்கமான தொடர்பாடல் முறை ஊடாக முகப்புத்திற்கு முறைப்பாடுகளை அனுப்பி வைப்போம் மில்லியன் கணக்கிலான முறைப்பாடுகளில் முன்னுரிமையின் அடிப்படையில் அவை கையாளப்பட்டு முகப்புத்தக நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் முறைப்பாடுகளை <facebook@ncit.lk> இற்கு அனுப்பி வைக்கமுடியும்

உங்கள் முறைப்பாட்டு மின்னஞ்சல் பின்வரும் தகவல்களை கொண்டிருக்கவேண்டும்

>உங்கள் முழுப் பெயர்
>தொடர்பு இலக்கம்
>குறித்த முகப்புத்தக உள்ளடக்க விபரம்
>முறைப்பாடு செய்வதற்கான காரணம்

இது தொடர்பில் மேலும் இலகுவான முறைப்பாட்டு விண்ணப்ப முறைகளை விரைவில் ஏற்பாடு செய்யப்படும்

தற்போதைக்கு எமது சேவைகள் இலங்கைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட சேவையாக வே இருக்கும். உங்களால் முடியாத அவசரமானவற்றை மட்டும் எம்மூடாக அனுப்பவும்..

#Facebook #NCIT #reporting #Srilanka

Scroll to Top