Northern Chamber of Information Technology (NCIT) would like to arrange series of Free Capacity development Workshops for members and staff from ICT industry Business ,Training Organization to compete with Global market and Standard in Technology. We will arrange Experts from specific categories from local and International. Interested ICT Business and Training Organizations can participate by registering here. We will update with date and venue
வடக்கு தகவல்தொழில்நுட்பத்துறை சம்மேளனம் (NCIT) வடக்கில் உள்ள அதன் உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிற்துறை வணிக சேவை நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கான , அதன் பணியாளர்களுக்கான தகவல் தொழி்ல்நுட்ப திறன் விருத்தி பயிலரங்குத் தொடர் ஒன்றினை இலவசமாக முன்னெடுக்க உத்தேசித்துள்ளது. அதற்காக உள்ளுர் சர்வதேச துறைசார்ந்த வல்லுனர்களை தருவித்து அதனை மேற்கொள்ளவுள்ளது. ஆர்வமுள்ள மேற்படி வகை பணியாளர்கள் நிறுவனங்கள் உறுப்பினர்கள் பதிவினை மேற்கொள்ளவும். நிகழ்வுகளின் கால ஒழுங்கு இடம் என்பன பின்னர் அறியத்தரப்படும்.