NCIT Get Together 2017

NCIT going to host Annual Regional Networking for Members Where ICT industry Stakeholders will join and strengthen their Connection each other and can share experience.Since ICT is is link industry in every other industry, NCIT planed to extend the event for Collaborating with other Industries like Tourism, Construction and Automobile who will be invited via respective indusry partners. .This event will help to interconnect region industries to get mutual benefits.Seats Limited. Pre registration required

Tamil
NCIT இனால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வடமாகாணத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான ஒன்றுகூடல் இதுவாகும்

இது வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தின் உறுப்பினர்களும் அத்துறைசார்ந்த நிறுவனங்களும் தகவல்தொழில்நுட்பத்துறை வல்லுனர்களும் கலந்து பரஸ்பரம் அனுபவங்களை பகிர்ந்து தமக்கிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு ஒன்றுகூடலாக அமையும்.இந்நிகழ்வுக்கு சுற்றுலா, நிர்மாணம் ,ஓட்டோ மொபைல் தொழிற்துறைசாந்தவர்களும் அவர்கள் சார்ந்த அமைப்புக்களின் ஊடாக விசேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்

நிகழ்வுகளுடன் கூடிய இராப்போசனம் இடம்பெறும்

அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்கூட்டிய பதிவு தேவை.

Join Here

Register Here

Scroll to Top