Application called for employment based skill training programme – 2018

NCIT working with WUSC’s ASSET project. We have decided to go for commutative selection process to select the VT institution for the employment based ICT skill training programme 2018.  NCIT will be with WUSC from the beginning of this project cycle. Please Send your interest before 6th May 2018 by sending mail (chairman@ncit.lk) /SMS (0777563213) with Name of Center and Contact details

WUSC நிறுவனம் நடாத்தும் ASSET திட்டத்தின் கீழான  தகவல் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளை   NCIT உடன் இணைந்து நடாத்துவதற்கு  NCIT   அமைப்பில் உறுப்பினராக வடக்கு மாகாணத்தில் உள்ள  தகவல் தொடர்பாடல் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்( முன்மொழிவுகள்)  கோரப்பட்டுள்ளது . ( ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களுக்கு வழங்க முன்வருவதாயின் தனித்தனி முன்மொழிவுகள் சமர்ப்பிக்கவேண்டும்) . முன்மொழிவுகளில் தொழில்வழங்குனர்களும் தேவைகளும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.
தொழில் வழங்குனர்களின் தேவைக்கேற்ற ஆளணியினருக்கான பயிற்சிகளை வழங்குவதும் அதன் மூலம் பயிற்சி பெறுபவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துவதும்   இந்த திட்டத்தின்நோக்கமாகும் .
1. யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு  மாவட்டங்களிற்கானது (முடிவுத்திகதி 6.05.2018)
விண்ணப்ப மாதிரியும் திட்ட மாதிரியும் தரவிறக்கம் செய்க
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி முன்மொழிவுக்கமைவாக தயாரித்து 15.05.2018 அன்று நேரடியாக யாழ்ப்பாணத்தில்  நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கவும்  (இடம் பின்னர் அறிவிக்கப்படும்)
இது தொடர்பிலான மேலதிக விபரங்களை என்னுடன் அல்லது WUSC மாவட்ட பிரதிநிதிகளுடன் 06.05.2018 இற்கு முன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்
Jaffna :Ms.Jeyarrani 0773029646
Kilinochchi: Ms.Helen 0773178691
Mullaitivu : Mr.Yasotharan 0773079294
விண்ணப்பங்கள் எவையும் தபால் மூலமோ மின்னஞ்சல் மூலமாகவோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சமர்ப்பிக்க விரும்புபவர்கள் எமக்கு தெரிவித்தால் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள் அவ்வேளை நேரடியாக உங்கள் விண்ணப்பங்களை முன்மொழிவுகளுடன் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம். நேர்முகத்தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியான செயற்பாடுகளிலும் NCIT இடம்பெற்றிருக்கும்.
2. வவுனியா மற்றும் மன்னார்   மாவட்டத்திற்கானது (முடிவுத்திகதி 16.05.2018)
விண்ணப்ப மாதிரியும் திட்ட மாதிரியும் தரவிறக்கம் செய்க
Format – Project Proposal ASSET – ICT – Zone2
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி முன்மொழிவுக்கமைவாக தயாரித்து 16.05.2018 இற்கு முன்பாக எமக்கு அனுப்பிவைக்கவும்  17.05.2018 அன்று நேரடியாக வவுனியாவில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கவும்  (இடம் பின்னர் அறிவிக்கப்படும்)
இது தொடர்பிலான மேலதிக விபரங்களை என்னுடன் அல்லது WUSC மாவட்ட பிரதிநிதிகளுடன்  தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்

01.   Ms Tharsini – 0777407484, Senior Programme officer, Vavuniya
02.   Mr Senthuran:  0779225662, Senior Programme Officer, Mannar.

நன்றி
தவரூபன்
தலைவர், NCIT
வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளனம்
0777 563213
மின்னஞ்சல்  : chairman@ncit.lk

 

Scroll to Top